கல்விகேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்பன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக் கொள்..

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..

. – அப்துல் கலாம்

வினா விடைகள்

1.இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள்

விடை: கீட்டோன்கள்

2. 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் எது?

விடை : இன்சுலின்

3.மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா

விடை : எர்சினியா பெஸ்டிஸ்

4.கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் என்ன?

விடை : 12-24 மணி நேரம்

5.மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்

விடை : எண்டோமெட்ரியம்

6.கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை

விடை : சென்ட்ரோலெசித்தல்

7.கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு

விடை : பைலைடு

8.கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்

விடை : 30 சதவீதம்

9.வேரின் புறவெளி அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : எபிபிளெமா

10.நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி

விடை : ஆக்ஸான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *