கொக்கு சைவக் கொக்கு… முத்து படம் பாடல்
முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் இதில் ரஜினிகாந்த் மீனா ரகுவரன் சரத் பாபு வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர் எத்தனை படத்தை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆகும் இத்திரைப்படம் மக்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு (ஆ)
வெரதம் முடிச்சிருச்சாம் (2)
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம் (2)
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
மேலும் படிக்க : அரபிக் குத்து, லேட்டஸ்ட் போஸ்டர் ..!
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு (பெ)
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
(கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்)
கொண்டாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you I love you நீ 12 times சொல்லு
நித்தம் நீ ஆறு முற
முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற…
கட்டிலில் சேர்ந்துவிடு
நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா
(கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு)
வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே (ஆ)
தாம்பத்யப் பாடத்திலே phd முடிச்சவலே
அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு
இந்நாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே
ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு (பெ)
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு
(கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு (ஆ)
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு)
மேலும் படிக்க : யாருப்பா இவங்க.?; இணையத்தை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்