திறன்பட செயல்படும் மோடி சீனா ஊடகங்களே சில்லென்று வர்ணிக்கின்றன
கொஞ்ச காலமாக மோடியின் புகழ் உலகம் முழுதும் பேசும்படி இருக்கின்றது. மோடி திறன்பட செயல்படுகின்றார் என்றுதான் தோன்றுகிறது ஏனென்றால் இதனைப் பதிவு செய்தது சீன ஊடகங்கள் ஆகும். ஆனால் உண்மையில் இவர் புகழுக்கு தகுதி உடையவர் தான், லடாக்கின் பள்ளத்தாக்கின் இந்தியா சீனா இடையேயான எல்லை தொடர்பு பிரச்சனையின் கைகலப்பு நடந்தது அதனைத்தொடர்ந்து அவர் பேசிய அனைத்து கட்சி கூட்டத்தில் குளோபல் டைம்ஸ் கோரிய கருத்துக்களை பிரதமர் மோடி அவர்கள் ராணுவ படைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். மோதலை நிறுத்தியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
தேசத்தின் நலன் கருத்தில் கொண்டும் கடினமான இந்த மோதல் சூழ்நிலையில் மோடி திறன் படக் கையாண்டுள்ளார் பதற்றத்தால் செய்யும் காரியம் சிதறும் என்பதனை உணர்ந்து அமைதி ஆகியுள்ளார். இவ்வாறு பிரச்சினைகளை மேலும் வளராமல் சீனாவை குற்றம்சாட்டி அழகாக கையாண்டுள்ளார் அவர் நாட்டு மக்களை கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அதேபோல இந்திய ராணுவத்தை ஊக்கப்படுத்தி உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பதையும் கொடுத்து சொல்லி அவர்களையும் அமைதி படுத்தியுள்ளார்.
நாட்டு மக்களையும் மற்றொரு பக்கம் எல்லையையும் திருப்திப்படுத்துவது என்பது மோடி வித்தை என்றே சொல்லலாம். சரியாக நடந்து கொண்டு தான் ஒரு ராஜதந்திரி என்பதை மீண்டும் திறன்பட நமக்கு காட்டியுள்ளார். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்த்து தேசிய நலன் முக்கியம் என்பதையும் முடிவுகளில் தெளிவு காட்டி நிதானம் கடைப்பிடிக்க வைத்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆகும்.
இதுபோல் தொடர்ந்து மோடி செயல்பட வேண்டும். நாடு வெற்றியடைய வேண்டும் நம்மை பதம் பார்க்கும் பக்கத்து நாடுகள் நமது பலம் அறிய வேண்டும் இதனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். நல்ல ஒரு அணுகுமுறை இதனை நாம் வரவேற்க வேண்டும் இதனையே சீன ஊடகங்களும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டையும் நாட்டு மக்களையும் திறன்பட கையாளும் அரசாக மோடி அரசாங்கம் இருக்கின்றது, எவ்வாறெனில் சீனா பல்லைக்கடித்து மிரட்டி ஆணி வைத்து நமது படையைத் தாக்கிய போதும் தில்லாக இந்தியா சாலை அமைத்து பாலங்கள் கட்டி முடித்தது. ஒரு தலைமையின் நேர்மை வைத்துதான் அந்த நாட்டுப் படைவீரகள் செயல்படுவார்கள்.