சினிமா பாடல்கள்

மனம் கொத்திப் பறவை படம் பாடல் வரிகள் டண்டண்…

மனம் கொத்திப் பறவை, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார்.[2] முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

குழு டண்டண்… டிகடிக… டண்டண்

ஆ அய்யய்யோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ
வழுக்காத பாசி போல

குழு டண்டண்… டிகடிக… டண்டண்

பெ அய்யய்யோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க
எண்ணைக்கு தண்ணி மேலே
நெருங்காத ஆச போல

குழு டண்டண்… டிகடிக… டண்டண்

பெ ஆறுன்னா காவிரியா
அன்பென்னா அய்யா நீயா… ஆ… ஆ…
ஊரென்னா தஞ்சாவ{ரு
உன் போல இங்கு யாரு

மேலும் படிக்க : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்க…. சுந்தர பாண்டியன் படம்

ஆ குத்துண்ணா டப்பாங்குத்து
கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து
மூடாத என்னை பார்த்து

பெ ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய்
ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு
வா வா வா சும்மா நில்லு

ஆ அய்யய்யோ போறியேடி
அல்வாவும் தாரியாடி
டண்டண்… டிகடிக… டண்டண் (அய்)

மேலும் படிக்க : சிங்கப்பெண்ணே பாண்டியம்மாவின் பரபரப்பான பாராட்டத்தக்க போட்டோ ஷூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *