சினிமாசினிமா பாடல்கள்

சொல்லாமல் தொட்டு செல்லும் ….

தீனா (Dheenaஅஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபிலைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,

ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்,

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,

ஓ, காதலின் அவஸ்தை,
எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா,
நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ அமிலம் அருந்திவிட்டேன்,
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்,
மருந்தை ஏனடி தர மறந்தாய்,
வாலிபத்தின் சோலையிலே,
ரகசியமாய் பூ பறித்தவள்,
நீ தானே…

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

பெண்களின் உள்ளம்,
படுக்குழி என்பேன்,
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதலில் இருக்கும் பயத்தினில் தான்,
கடவுள் பூமிக்கு வருவதில்லை,
மீறி அவன் பூமி வந்தால்,
தாடியோடதான் அலைவான்,
வீதியிலே,

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்

மேலும் படிக்க : கில்லியான ராஜமாதா வில்லியான நீலாம்பரியின் பிறந்தநாள்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *