மகாபலி சக்கரவர்த்தி பராக் பராக்
ராஜாதி ராஜ…
ராஜ கம்பீர…
ராஜ மார்த்தாண்ட…
ராஜ குல திலக…
ஓணம் பண்டிகை. அரசு விடுமுறை. சுபமுகூர்த்த நாள்.
ஓணம் பற்றிய விரிவான விளக்கத்தை இரண்டு காணொளிகளாக சிலேட்குச்சி நேயர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு அவரவர்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 31/08/2020
கிழமை- திங்கள்
திதி- திரயோதசி (காலை 9:52) பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்- திருவோணம் (மாலை 4:46) பின் அவிட்டம்
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- லாபம்
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- ஆக்கம்
கடகம்- நன்மை
சிம்மம்- போட்டி
கன்னி- முயற்சி
துலாம்- உழைப்பு
விருச்சிகம்- வெற்றி
தனுசு- கவலை
மகரம்- களிப்பு
கும்பம்- சுகம்
மீனம்- தடங்கல்
தினம் ஒரு தகவல்
பிரண்டை எண்ணெய் தேய்த்து வர தலைவலி குணமடையும் மற்றும் வெட்டுக்காயம் சீக்கிரம் ஆறும்.
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.