சினிமாசினிமா பாடல்கள்

மாரி படம் பாடல் தப்பா தான் தெரியும்….

மாரி இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர் இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம் ஆகும் இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகும்.

தப்பா தான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலாம்
கெட் அவுட்டு

கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

இந்த ஊரோட லைட்டு
மாரி த க்ரேட்டு
போலிசு அடிச்சதுடா சல்யூட்டு
நீ இருந்தா தான் கரெக்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு

குனியும் போது
குத்தும் ஊருக்குள்ள
நிமிர்ந்தே தான்
நடக்கணும் வழியே இல்லே
துணை தேடி
வினை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும்
தப்பே இல்ல

மேலும் படிக்க : சிறந்த அறிமுக ஹீரோ விருதை பெறும் நாய் சேகர் நாயகர்

சும்மா எதாச்சும்
சொல்லாத கண்ணு
இங்க இருக்கும் எல்லோரும்
எப்போதும் ஒண்ணு
உனக்கு ரைட்டுநு
பட்டத மட்டும் பன்னு
இப்போ வந்து என வூட்டுல
வைரார தின்னு

தனியா வந்தேன்
தனியா போவேன்
சொந்தம் பந்தம்
தேவையில்ல
தேனா பேசி
தானா வந்தா
வீணா போகும்
ஏண்டா தொல்ல

தப்ப தான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலாம்
கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

இந்த ஊரோட லைட்டு
மாரி த க்ரேட்டு
போலிசு அடிச்சதுடா சல்யூட்டு
நீ இருந்தா தான் கரெக்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு

மேலும் படிக்க : தாய் கிழவி தாய் கிழவி… திருச்சிற்றம்பலம் படம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *