சினிமா பாடல்கள்

மான் கராத்தே படம் பாடல் வரிகள் டார்லிங் டம்மக்கு…

மான் கராத்தே 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவகார்த்திகேயன்ஹன்சிகா மோட்வானிசூரிவம்சி கிருஷ்ணாசதீஸ் எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.

பாடல் வரிகள்:

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

பாவி பயல
இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம

ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம

ஆ…
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா

ஓ..
உன் நினைவுலதான்
நான் குடியிருந்திடத் தான்
என தெரியுதடா

ஆ…ஆ…அ…

ஏய்
ஆத்தாடி தலகாலு
புரியாம
பாத்தேனே உன்ன நானும்
தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே
விலகாம

மேலும் படிக்க : பிங்க் நிறத்தில் கியூட்டாக அதுல்யா..!

ஹேய்…ஹேய்…

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

ஹேய்…
கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
ஓஹோ…ஒஹோ…ஒஹோ…

ம்…
ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அடகாப்பேன் நான்
ஓஹோ…ஒஹோ…ஒஹோ…

ஹோய்…ஹோய்..ஹோய்
நீருக்குள்ள நிலவாக
நனையாம ஒன்ன பாப்பேன் நான்
ஓஹோ…ஒஹோ…ஒஹோ…

ஹேய்…
கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
ஓஹோ…ஒஹோ…ஒஹோ…

அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால…ஹேய்..

கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால …ஹா..ஹ…

ஆத்தாடி தலகாலு
புரியாம
பாத்தேனே உன்ன நானும்
தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே
விலகாம
ஹேய்…ஹேய்..ஹே

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

மேலும் படிக்க : நடிகர் விஜய் மன்ற இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஹா..ஹா..
பாவி பயல…
பாவி பயல…
பாவி பயல…
இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *