ஆன்மிகம்ஆலோசனை

விருப்பகளுக்கு கணபதி மந்திரங்கள்

மனித வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி, செல்வம், மக்கட்பேறு, காரிய வெற்றி, ஆரோக்கியம் பெறுதல் போன்றவை அவசியமாகின்றது. கணபதியின் மூலமந்திரங்களை இங்கு வரிசைப் படுத்தியுள்ளோம். அதனை பாராயணம் செய்து வேண்டியதைப் பெறலாம்.

நாம் விரும்பியதை பெற எண்ணங்களின் நன்மை இருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வுடன் இறைவனை வழிபட வேண்டும். எந்த காலங்கள் மாறினாலும் கடவுளிடம் சரணாகதி அடையும் ஆத்மாவுக்கு நிச்சயம் முக்தி உண்டு.

11. மகிழ்ச்சி பொங்க பால கணபதி மந்திரம் :

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா

கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்

12. எல்லாக் காரியமும் நிறைவேற சக்தி கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே

13. பாதுகாப்பு கிடைக்க ஸர்வ சக்தி கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

14. காரியம் சீக்கிரம் பயன்தர க்ஷிப்ர பிரஸாத கணபதி மந்திரம் :

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:

15. நோய் நீங்க ஆரோக்கிய பெருக குக்ஷி கணபதி மந்திரம்:

ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

மேலும் படிக்க: சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்கள்

16. குழந்தை பாக்கியம் பெற சந்தான லக்ஷ்மி கணபதி மந்திரம்:

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

17. தங்கம் கிடைக்க சுவர்ண கணபதி மந்திரம் :

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

18. மன அமைதி பெற ஹேரம்ப கணபதி மந்திரம் :

ஓம் கூம் நம:

19. ஐயங்கள் தீரவிஜய கணபதி மந்திரம் :

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா

பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக

20. நவக்கிரக அமைதி அருள் கிடைக்க மந்திரம்

ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

மேலும் படிக்க: பிள்ளையார்பட்டி ஹீரோ வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *