புரட்டாசியின் கடைசி வாரம் துவங்குகிறது
பொதுவாக சூரியனிடமிருந்து மனித உடலுக்கு சக்தி கிடைக்கிறது. சூரிய பகவானின் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் நோய் நொடியற்ற வளமான வாழ்வை வாழ உகந்தது. சூரிய நமஸ்காரம் நம் உடல் கட்டை சீரும் சிறப்புமாக நன்கு பராமரிக்க முறையான உடற்பயிற்சி.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 11/10/2020
கிழமை- ஞாயிறு
திதி- நவமி (மதியம் 12:48) பின் தசமி
நக்ஷத்ரம்- பூசம் (மாலை 9:22) பின் ஆயில்யம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
ராசிபலன்
மேஷம்- ஜெயம்
ரிஷபம்- பிரீதி
மிதுனம்- சுகம்
கடகம்- உயர்வு
சிம்மம்- நட்பு
கன்னி- அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்- சுபம்
கும்பம்- செலவு
மீனம்- போட்டி
மேலும் படிக்க : ஆடி அமாவாசை தர்ப்பணம் நன்மைகளும் விரத முறைகளும்
தினம் ஒரு தகவல்
முலாம்பழம் சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறு நீங்க.
சிந்திக்க
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.