ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

கோடிஸ்வர யோகம் தரும் லட்சுமி பூஜை !

வாழ்வில் ஏற்றம் பெற்றவர்கள் தொடர்ந்து ஏற்றம் பெறுவார்கள். செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வந்தர்களாக முன்னேறுவார்கள். ஆனால் பணம் தொடர்பான முயற்சியில் ஈடுபடுபவர்கள் அந்த முயற்சியில் வெற்றி பெற தொடர்ந்து முயன்று வருவார்கள். அந்த ஏற்றம் கிடைக்கப் பெற்று பண வரவு பெருக இவர்களுக்கான ஆன்மீக பரிகார குறிப்பினை ஸ்ரீ.குரு. வாமன்ன் சேஷாத்ரி வழங்கியிருக்கின்றார்.

  • 12 நாட்கள் லட்சுமி பூஜை தரும் கோடிஸ்வர யோகம் அதனை செய்து வளம் பெறுவோம்.
  • கணபதியை வணங்கிச் செய்யும் இந்த பூஜையில் மஞ்சள் வைத்து தினசரி கணபதியை உருவாக்கி பூஜையை வெற்றி கரமாக செய்வோம்.
  • கோடிஸ்வர கனவை வாழ்வில் அடைய எளிய ஆன்மீக குறிப்பில் அறிந்து கொள்வோம்.

லட்சுமி பூஜை

லட்சுமி பூஜையைத் தொடர்ந்து 12 நாட்கள் செய்ய வேண்டும். தேவைப்படும் பொருட்களை இப்போதே வாங்கி, தொடங்கி பூஜைக்கு ஆயத்தமாகி இருக்கவும் வெற்றிகரமாக அனைவருக்கும் இந்த பூஜை அமைய வாழ்த்துகின்றோம்.

12 நாட்கள் செய்ய வேண்டிய பூஜையாகும்

இந்த லட்சுமி பூஜையை தினசரி தொடங்கும் முன்பு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தொடர்ந்து 12 நாட்கள் பிள்ளையார் பிடித்து வணங்கி வரவேண்டும். லட்சுமி பூஜையை தீபாவளி மற்றும் நவராத்திரி நாட்களில் தொடங்குது சிறப்பான பலன் தரும்.

தாமரைமணி மாலை

ஜெபமாலையை கொண்டு லட்சுமிக்கு பூஜை செய்து தாமரைமணி மாலையை அணியக் கூடாது. பூஜை முடிந்து லட்சுமி ஃபோட்டோ அருகில் மாலையை வைத்து விடலாம்.

தாமரை மணி மாலையைக் கொண்டு லட்சுமி ஃபோட்டோ முன்பு வைத்து வணங்கி 108 முறை லட்சுமி மந்திரம் சொல்லித் தொடர்ந்து 12 நாட்கள் செய்து வர வேண்டும்.

புலஸ்தியர் முனிவர் யாகங்கள் பல செய்து லட்சுமி தேவியை சந்தித்து அருள் பெற்றார். இதேபோல நாமும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப்பெற்று நமது செல்வ வளம் பெறுவதற்கான வழிகளை பெறுவோம்.

மேலும் படிக்க:

ஜெபிக்க வேண்டிய மந்திரம்

தொடர்ந்து 12 நாட்கள் மாலை வேளையில் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் மஞ்சளில் புதிது புதிதாக மஞ்சள் கணபதி செய்து பூஜை செய்ய வேண்டும் முதல் நாள் பூஜைக்கு பயன்படுத்திய மஞ்சள் கணபதியை அடுத்த நாள் உடலில் தேய்த்து குளிக்கலாம்.

பூஜையின்போது லட்சுமியின் மந்திரம் ஜெபித்து செய்ய வேண்டும் மந்திரத்தை கீழே கொடுத்துள்ளோம்.

நான்கு சுற்று மந்திரம்

மந்திரத்தினை தாமரை மணிமாலை நான்கு சுற்றுகள் தலா 108 முறை என நான்கு சுற்றுக்கும் அமையும் தொடர்ந்து 12 நாட்கள் தாமரை மணிமாலை வைத்து ஜெபித்து லட்சுமி தேவியின் அருள் பார்வை பெறுவோம்

தீபாவளியில் தொடங்கலாம்

மேலும் கோடீஸ்வர யோகம் தரும் பணம் பெறுவதற்கான பல வழிமுறைகள் பெற்று வாழ்வில் வளம் பெறலாம். இந்த ஆன்மீக எளிய பூஜை பரிகாரத்தை நமக்கு ஸ்ரீ.குரு. வாமனன் சேஷாத்ரி அவர்கள் கொடுத்திருக்கின்றார்.

மேலும் படிக்க:

வாமனன் சேஷாத்ரி யூடியூப் சேனல்

தீபாவளியில் தொடங்கும் இந்த லட்சுமி பூஜையும் வளங்கள் பல பெற்று நமது பூஜை வெற்றிகரமாகச் செய்து ராஜயோகம் செல்வவளம் பெருக்கிக் கொள்ளலாம். மேலும் இந்தப் பூஜைகுறித்து ஸ்ரீ.குரு.வாமணன் சேஷாத்ரி அவர்கள் யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் லிங்கினை இங்குக் கொடுத்துள்ளோம்.

லிங்க் இங்குக் கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து பார்த்து மேலும் பூஜை செய்வதற்கு தயாராகுங்கள் இந்தத் தீபாவளியும் கோடீஸ்வர யோகம் பெருகும் வாழ்த்துக்கள்

மேலும் படிக்க : மகாலட்சுமியின் அனுகிரகம் நிறைந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *