சினிமாசினிமா பாடல்கள்

கோவில் படம் பாடல் கொக்கு மினை திங்குமா…

கோவில் (Kovil) 2004ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்

ஆண் : ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே

ஆண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா
ஜோரே ஜோரே ஜோரே

குழு : ஆஹா

ஆண் : ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே ஹே கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

குழு : ஆஹா

பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

குழு : ஆஹா

ஆண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது

குழு : ஹோய்

ஆண் : பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது

குழு : ஹோய்

பெண் : மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது

குழு : ஹோய்

பெண் : மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது

குழு : ஹோய்

ஆண் : பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

மேலும் படிக்க : மாம்பழம்மா மாம்பழம்…போக்கிரி படம் பாடல்

பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா

ஆண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

குழு : ஆஹா

பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

ஆண் : இடுப்புல எனக்கு
இடம் கொஞ்சம் ஒதுக்கு
சடுகுடு ஆட்டம் ஆடி
காட்டுறேன்

பெண் : ஏகப்பட்ட திமிரு
உனக்குள்ள இருக்கு
நேரங்காலம் வரட்டும்
நான் அடக்கி காட்டுறேன்

ஆண் : { தோள் மேலே
நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு
சோர் ஊட்டவா } (2)

பெண் : வெள்ளாடு போல
மேயாத என்ன உன்னால
தன்னால நண்டூருதே

ஆண் : ஹையோ கொக்கு
மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

குழு : தின்னு தின்னு

பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

குழு : தின்னு தின்னு

ஆண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது

குழு : ஹோய்

ஆண் : பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது

குழு : ஹோய்

பெண் : மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது

குழு : ஹோய்

பெண் : மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது

குழு : ஹோய்

ஆண் : பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா

குழு : …………………………..

பெண் : பனை மரம் போல
இருக்குற உன்னை மரம்
கொத்தியாட்டம் கொத்தி
பார்க்கவா

ஆண் : தேன் ஆடை போல
இருக்குற உன்னை தேனியா
மாறி தின்னு பார்க்கவா

பெண் : { பதினாறு பிள்ளைக்கு
பேர் தேடவா ஒதுங்காம
பதுங்காம விளையாடவா } (2)

ஆண் : ஹோ வெட்கத்தை
விட்டு நீ சொல்லி புட்ட
இப்போதே என் கூத்தை
நீ பாரடி கொக்கு ……

பெண் : ஆன்

பெண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

குழு : தின்னு தின்னு

ஆண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

குழு : தின்னு தின்னு

பெண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தா
வேர்த்து கொட்டுது

ஆண் : ஓ மூட்டை
மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு
எடையும் கூடுது

பெண் : நான் பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

மேலும் படிக்க ; கண் பேசும் வார்த்தைகள்.. 7G ரெயின்போ காலனி

பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா
{ ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே
ஜோரே ஜோரே } (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *