சினிமா பாடல்கள்

கோவில் படம் பாடல் வரிகள் அரளி விதையில்…..

கோவில் (Kovil2003ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம்ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன்சோனியா அகர்வால்வடிவேலுராஜ்கிரண்நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

ஆண் : உறவை மனது வளர்க்குதே
குழு : ஓ ஹா
ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : ஓ ஹா

மேலும் படிக்க : தொடு வானம் தொடுகின்ற… அனேகன் படம்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

ஆண் : யாரோட சதி நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி
வலி வலி வலி வலியே

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

மேலும் படிக்க : தர்மதுரை படம் ஆண்டிப்பட்டி கனவாக் காத்து….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *