கவனம் குழந்தைகளிடம் மொபைல் கொடுப்பதால் நடப்பதை நீங்களே பாருங்க
தந்தையின் செல்போனை கையில் வைத்துக் கொண்டு யூடியூபில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சிறுவன். தான் தெரியாமல் ஆர்டர் செய்யும் ஆப்ஷனை கிளிக் செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூபாய் 2600 க்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்ஐ ஆர்டர் செய்த சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
இது மிகவும் ஆச்சரியமாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதாக பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாமல் ஒரு கிளிக் செய்ததால் ரூபாய் 2600 க்கு ஃப்ரென்ச் ஃப்ரைஸ் ஆர்டர் செய்த 3 வயது சிறுவன்.
வீட்டில் இருந்தால் தாய் ஆஷ்லே எதுவும் ஆர்டர் செய்யவில்லையே என சந்தேகமாக நினைக்க.. ஆர்டர் ஓ கணவர் செல்போனிலிருந்து சென்றுள்ளது. ஆனால் கணவரின் மொபைல் குழந்தையின் கையில் உள்ளது. திடீரென வீட்டின் கதவை டெலிவரி பாய் தட்ட கதவைத் திறந்தாள் டெலிவரி வந்துள்ளது.
பிறகு தான் தெரிந்தது குழந்தை தெரியாமல் கிளிக் செய்ததால் ஆர்டர் சென்றுவிட்டது என்பதை புரிந்துள்ளனர். 3 வயது சிறு குழந்தைக்கு என்ன தெரியும் என்றாலும் எப்படிப்பட்ட ஆப்பை வைத்துள்ளது. சிந்திக்க வேண்டிய விஷயம். குழந்தைகளிடம் போனை கொடுக்காதீர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
குழந்தையின் கண்கள் கெட்டு விடும் என்பதை விட இப்படி ஆர்டர் செய்தாள் என்ன ஆவது என்பதற்கு பயந்தே இனி குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தாலும் இப்படி அயர்லாந்தை சேர்ந்த ஒரு குறும்புக்கார 3 வயது சிறுவன் ரூபாய் 2600க்கு ப்ரெஞ்ச் ப்ரைஸ் ஆர்டர் செய்தது என்னவென்று சொல்வது. ஆர்டர் செய்ததை கேன்சல் செய்ய இப்படியும் சமாளிக்கலாமோ என்று தோன்றுகிறது.