ஆத்தாடி…நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த சேலை இவ்வளவு விலையா..?
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன், பைரவா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் தற்போது அவர் அணிந்துள்ள சேலையில் விலை வெளியாகியுள்ளது.
அவ்வப்போது புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பதிவேற்றி, ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது ரியாக்ஷனுக்கு பல மாநிலங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு நிகழ்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை இச்சி வடிக்க செய்தது. இந்நிலையில், அந்த நிகழ்வின் போது அவர் அணிந்த சேலையின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது அந்த நிகழ்சியில் அவர் அணிந்திருந்த வெல்வெட் துணியானது ‘கம்ஸா’ என ஆடை வகையாகும், இவை இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகம் விலை உயர்ந்த சேலை ஆகும், அந்த சேலையின் மதிப்பு, 52,000. இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சேலை 52 ஆயிரமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் நாயகி திருமணமா