ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கார்த்திகை இரண்டாவது சோமவாரம்

அக்ஷய நவமி.

ஸ்ரீ புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள்.

கார்த்திகை இரண்டாவது சோமவாரம். சிவபெருமானுக்கு கார்த்திகை சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வர். கார்த்திகை மாதம் ஆன்மீகம் சிறப்புமிக்க மாதமாக விளங்குகிறது. கார்த்திகை பௌர்ணமி தீப ஒளியில் ஐக்கியமாகும் மக்கள் ஹரிஹரனுக்கும் விரதம் மேற்கொள்ளும் மாதமும் இதுவே ஆகும்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 23/11/2020

கிழமை- திங்கள்

திதி- நமாமி

நக்ஷத்ரம்- சதயம் (மாலை 5:32) பின் பூரட்டாதி

யோகம்- மரண

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- ஊக்கம்
ரிஷபம்- விவேகம்
மிதுனம்- பகை
கடகம்- ஜெயம்
சிம்மம்- வரவு
கன்னி- மறதி
துலாம்- திடம்
விருச்சிகம்- வீம்பு
தனுசு- சுபம்
மகரம்- திறமை
கும்பம்- சினம்
மீனம்- பாசம்

மேலும் படிக்க : காலராத்திரி சரஸ்வதி பூஜை இன்று

தினம் ஒரு தகவல்

கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை பற்களின் ஈறுகளின் மீது தடவ பல்வலி குறையும்.

சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *