சனி மஹா பிரதோஷம்
சிவபெருமானுக்கு உகந்த தினம் பிரதோஷம். பாற்கடலை கடையும் பொழுது பல பொருட்கள் வர அதில் ஆலகால விஷத்தை எம்பெருமான் அருந்த அம்மை அப்பனின் தொண்டைப்பகுதியை பிடிக்க விஷம் அங்கு தங்கி எம்பெருமான் நீலகண்டர் ஆனார்.
விஷத்தால் சிறிது மயங்கிய எம்பெருமான் பள்ளிகொண்டேஸ்வரராக காட்சியளிக்கும் ஸ்தலம் சுருட்டப்பள்ளி. இத்தலம் பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது. மேலும் சனிப் பிரதோஷம் மகா விசேஷமாக நடக்கும்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 12/12/2020
கிழமை- சனி
திதி- திரையோதசி
நக்ஷத்ரம்- விசாகம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15-1:15
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி
ராசிபலன்
மேஷம்- புகழ்
ரிஷபம்- தெளிவு
மிதுனம்- ஆக்கம்
கடகம்- விவேகம்
சிம்மம்- உயர்வு
கன்னி- போட்டி
துலாம்- தனம்
விருச்சிகம்- அலைச்சல்
தனுசு- பகை
மகரம்- ஓய்வு
கும்பம்- வரவு
மீனம்- நன்மை
தினம் ஒரு தகவல்
வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடிக்க சுரம் தீரும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : கருடனின் அம்சம் பெரியாழ்வார் ஜெயந்தி