சினிமாசினிமா பாடல்கள்

காதல் ஒரு விழியில் உன்னை…

காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் ராகவா லாரன்ஸ்உதவி நடன இயக்குனர் தயாபரன்ஓவியா நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாராகிறது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

காதில் இதழவைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூரவே

நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய

உரசாலே உடல்களின் கோடை
உன் விறல் தொட விளங்குது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

நடுமுதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விறல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைத்தேன் நானே
என்னை நானே தேடுகிறேன்

உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே

நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய

பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வண்ணம் போல
நீ என்னுள் விழுந்துவிடு

இதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க
விடை அளித்திட போகிறாய்
நீ கூறினால் என்னாகுவேன்

உரசாலே உடல்களின் கோடை
உன் விறல் தொட விளங்குது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

காதில் இதழவைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூரவே

மேலும் படிக்க : வந்தாச்சு புது அப்டேட்!!!! தீபாவளிக்கு சிம்பு பட டீசர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *