கல்விவேலைவாய்ப்புகள்

மென்பொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில் வெரிசான் கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. வெரிசான் தனியார் நிறுவன கம்பெனியில் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மென்பொருள் துறை மற்றும் டெலி கம்யூனிகேஷன் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தனியார் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் டெக்னிக்கல் நேரடி தேர்வு உயர்வு ஆகிய மூன்று கட்டங்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் சென்னை விரிவாக்கப் பணியில் பணியில் அமர்த்தப்படுவார்கள் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் நியமிக்கப்படலாம்.

டெலிகம்யூனிகேஷன் மாஸ் மீடியா கம்பெனியில் அருமையான இந்த வாய்ப்பினை தகுதியுடையோர் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

https://www.verizon.com/about/work/search/jobs?location_country=India&v_location=India&sort_by=cfml10%2Cdesc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *