கல்விவேலைவாய்ப்புகள்

இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பினை பெற அறிவிப்புகளை பார்க்கவும். இந்து சமய அறநிலைத்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 48 ஆகும்.

கல்வி:

கல்வி தகுதியாக விண்ணப்பதாரர்கள் இளநிலை தொழில்நுட்ப பட்டம் பெற்று இருக்க வேண்டும் மேலும் பேச்சுலர் ஆஃப் ஆர்ட்ஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்து சமய அறநிலைத்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் தேர்வில் பங்கு பெற்று தகுதியுடையோர் நியமனம் செய்யப்படுவார்கள்.

சம்பளம்:


சம்பளத்தொகையாக ரூபாய் 25,000 மண்டல ஸ்தபதி பணியிடத்திற்கு வழங்கப்படுகிறது

உதவி ஸ்தபதி பனியிடம் ரூபாய் 20000 சம்பளம் பெறுகின்றது.

மேலும் படிக்க : 18,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

முகவரி


இந்த சம்ய அறநிலைத்துறை பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் முறையில் விளக்கிக்கலாம். கீழே இந்து சமய அறநிலைத்துறை முகவரி எனக்கு கீழே கொடுத்துள்ளோம் அவற்றை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை 119,

உத்தமர் காந்தி சிலை,

நுங்கம்பாக்கம்,

சென்னை, 600034

விண்ணப்பம்

இந்து சமய அறநிலைத்துறை வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு லிங்கினை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/153/document_1.pdf கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து விண்ணப்பத்தை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க : தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *