10,12 ஆம் வகுப்பு படித்தவரா நீங்கள் இதோ அரசு வேலை உங்களுக்கு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Dindigul) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. Record Clerk, Assistant, Security ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 73 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் | Tamil Nadu Civil Supplies Corporation Dindigul (TNCSC Dindigul) |
பணியின் பெயர் | Record Clerk, Assistant, Security |
பணியிடங்கள் | 73 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNCSC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC Dindigul) Record Clerk பணிக்கு 24 பணியிடங்களும், Assistant பணிக்கு 26 பணியிடங்களும் மற்றும் Security பணிக்கு 23 பணியிடங்களும் என மொத்தமாக 73 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC கல்வி விவரம்:
- Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Agriculture பாடப்பிரிவில் B.Sc அல்லது Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
- Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
- Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபராக இருக்க வேண்டும்.
TNCSC வயது விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- BC / BC (M) / MBC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் மற்றும் SC / SCA / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
TNCSC உதவித்தொகை:
- Record Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,499/- முதல் அதிகபட்சம் ரூ.5,285/- வரை மாத உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.120/- போக்குவரத்து செலவாகவும் தரப்படும்.
- Assistant, Security பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,499/- முதல் அதிகபட்சம் ரூ.5,218/- வரை மாத உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.100/- போக்குவரத்து செலவாகவும் தரப்படும்.
TNCSC தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNCSC விண்ணப்பிக்கும் வழிமுறை:
TNCSC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (17.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திண்டுக்கல் – 624 004.