ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்ற மாவட்டங்கள்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மேலும் சில மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளன. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் மூன்று இடத்திலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 13 இடங்களிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளன.
ஜனவரி 14 முதல் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மஞ்சுவிரட்டு, எருதுவிடும், வடமாடு, ஜல்லிக்கட்டு விழாக்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளன.
சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளன.