சினிமா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘பேட்ட’ வெளியான பிறகு தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்‘ படம் பிப்ரவரி 12-ல் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளன.

இப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். ரகிட ரகிட என்ற இப்படத்தின் பாடல் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. தனுஷுக்கு 40வது படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தின் இந்த பாடல்வரி வைரல் ஹிட் ஆனது.

மேலும் படிக்க : மேட் இன் சீனாவை புறக்கணிக்கும சாக்

‘பஜ்ஜி’ பாடல் தீபாவளி ஒட்டி வெளியானதைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் படம் ஓடிடி யில் வெளியாவதாக சமீபத்தில் வந்த தகவலை தயாரிப்பாளர் மறுத்திருந்தார். இந்த நிலையில் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரி 12 காதலர் தினம் அன்று வெளியிடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன. அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

மேலும் படிக்க : வா ரே வா ஃப்ரெண்ட்ஷிப் அடுத்த அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *