ஐப்பசி ஸர்வ ஏகாதசி
ஸர்வ ஏகாதசி.
ஏகாதசி விரதம் மேற்கொள்வது விசேஷம். மகாவிஷ்ணுவின் பரமானுகிரகம் பெற ஏகாதசி விரதம் மேற்கொள்வர். தசமி அன்று ஒருபொழுது இருந்து ஏகாதசி முழுநாள் எதுவும் உட்கொள்ளாமல் துவாதசி அன்று காலை பாரணையுடன் விரதத்தை முடித்தல் வேண்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 27/10/2020
கிழமை- செவ்வாய்
திதி- ஏகாதசி (மதியம் 1:34) பின் துவாதசி
நக்ஷத்ரம்- சதயம் (காலை 9:45) பின் பூரட்டாதி
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- ஆயில்யம்
ராசிபலன்
மேஷம்- ஓய்வு
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- ஆரோக்கியம்
கடகம்- வெற்றி
சிம்மம்- சுகம்
கன்னி- நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- முயற்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பயம்
மீனம்- பகை
மேலும் படிக்க : மங்களத்தை தரும் மார்கழி பவுர்ணமி
தினம் ஒரு தகவல்
தினமும் பேரிச்சை சாப்பிட்டு வர ரத்த சோகை வராது.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.