இந்திய ஆரோக்கிய உணவில் ஆயிரமுண்டு !
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களைப் பெருமளவில் தாக்கி வருகின்றது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய பொறுப்பினை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் அதற்குச் சாத்வீகமான உணவுகளைச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு உலக நாடுகளையும் ஒப்பிடும்போது நாம் கொஞ்சம் தப்பித்தோம் என்று நினைக்க வேண்டும். இந்தியர்கள் உடைய உடலும் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டவர்கள் நமது பாரம்பரிய உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் ஆற்றல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அவற்றை முறையாக எடுத்துக் கொண்டாலே நோய்த் தடுப்பு என்பது இயற்கையாகவே நமக்கு அமைந்த போகும் என்று ஹர்ஷவர்தன் அவர்கள் அறிவித்துள்ளார். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அனைவரும் விருப்பம் கொள்ள வேண்டும். தேவையற்ற ஆடம்பர உணவுகளை வைத்துச் சாத்வீகமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வரும்போது உடல் தானாகப் பலம் பெறும் என்று ஹர்ஷவர்தன் தெரிவித்தார் .
மேலும் அவர் கூறுகையில் பாலபூர், மைசூர், லக்னோ, மொகாலி போன்ற பகுதி உணவுகள் இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் கிடைத்தால் ஆரோக்கிய மிக்கதாக இருக்கும் என்று ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி காய்கறிகள் படங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.
சத்து மிக்கதாகச் சாப்பிடும்போது நமது உடல் பலமாகும் நோய்த் தடுப்பு என்பது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும். இந்தியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால் நாம் அதனை நின்ற திசைமாற்றி அதிவேக உணவிற்கு மாறினோம். அதன் விளைவு கொரோனா போன்ற நோய்கள் எல்லாம் நம்மைக் கடினமாக்குகின்றன.
கொட்டுவதை போல இறங்கியுள்ளன இந்த விஷயத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இவர்களின் தினசரி உணவில் ஆரோக்கியம் வளர்கின்றது ராகி, கம்பு பருப்பு வகைகள் நாட்டு காய்கறிகள் நாட்டு பழங்கள் நல்ல உடற்பயிற்சி தேவையான ஓய்வு ஆகியவற்றை மக்கள் பின்பற்றி வருவதால் இந்தியா பெருமளவில் உயிர் இறப்பிலிருந்து தப்பித்து வருகின்றது.
மீண்டும் இந்தியா தனது பாரம்பரிய உணவு வகைகளும் வாழ்வாதாரத்தையும் தினசரி கொடுத்தவர்தான் வாழ்வு சிறக்கும். நாம் நம்மைத் ஏற்படுத்தவே இது போன்ற வியாதிகள் நம்மை வழிநடத்துகின்றன. இனியாவது புரிந்து நடந்து கொள்வோம் நமது வாழ்க்கையை புத்தாக்கம் அடையச் செய்வோம்