இந்திய இராணுவ தளபதி நரவனே சீன எல்லையைப் பார்வையிட வரார்! வரார்!
சீன இந்தியா இடையே பதட்டம் இலங்கையில் இந்திய ராணுவ தளபதி சீனாவின் இல்லை எல்லையை நெருங்கி வருகின்றார். என்னடா செல்பி பசங்களா, மவனுங்களா கொலை காண்டுல இருக்கேன், எவனாவது கையில கிடைச்சா தோலை உரித்து விடுவேன் என்ற தோரணையில் நமது இந்திய ராணுவ தளபதி கல்வான் பள்ளத்தாகில் இன்று பார்வையிட வருகின்றார்.
இந்தியாவில் கல்வான் பகுதியில் கட்டிய பாலங்கள் காரணமாக பயந்து சீனா செய்யும் பல சேட்டைகள் நம்மை சிரிக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சீனப் படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தி வந்த போதிலும், இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும்,சீனா சொல்வது ஒன்றும் செய்வதென்றுமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது . இதனிடையே இவனுங்க சரிப்பட்டு வரமாட்டார்கள், இவனுங்க இதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க பாஸ் என்ற தோரணையில் இந்திய ராணுவ தளபதி நரவனே சீன எல்லைப் பகுதியை பார்வையிட்டு வருகின்றார்.
மேலும் இவர் இதுகுறித்து சீனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன இது இப்படி இருக்க சீன ரஷ்ய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மூவர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா-சீனா இடையே பதற்றம் என்பது குறையவில்லை ரஷ்யாவுடன் முன்வைத்து காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
பொதுவான சர்வதேச பிரச்சினையை பேசி இந்தியா அதனை பார்த்துக்கோங்க என்ற போக்கில் வெட்டு வருகின்றது பார்ப்போம் என்ன செய்வோம் என்று எப்படியோ, நமது நரவனே சீன நரம்புகளை எல்லாம் என்ன போகின்றார் என்பது மட்டும் தெரிகின்றது. இந்தியாவின் பொறுமைக்கு என்ன கிடைத்தது என்று பார்ப்போம்/ அதேபோல் சீனாவின் ஆட்டத்திற்கு ஒரு அமைதி என்பது கிடைக்கும்.
இந்தியாவை குறிவைத்து சீனாவால் என்ன செய்ய முடிகின்றதோ அதைவிட அதிகமாக மோடி சீனாவை குறித்து உலகம் சுற்றி வந்து ஆதரவுகளைப் பெற்றுள்ளார். சீனா அடங்கவில்லை என்றால் முடிந்துவிடும் கதை என்பதை முக்காலம் உணர்ந்தது போல் சீனா காட்டும் பாவ்லாவில் தெரிந்துவிடும்.