செய்திகள்தேசியம்ராணுவம்

வாங்கடா செல்பி பிள்ளைகளா என்று சீனாவை வச்சு செய்யும் இந்தியா

இந்தியாவை கிள்ளுக்கீரையாக நினைத்து தூக்கிப் போட வேண்டுமென்ற பெரும் கனவு கொண்ட நாடுகள் பல அதிலும் குள்ளநரித்தனம் கொண்ட இந்த சீனாவை சொல்ல வேண்டுமா என்ன, லடாக் பகுதியில் லைன் ஆப் கண்ட்ரோல் இந்தியா சீனா எல்லை ஆகும். அதில் இந்தியா அமைத்து வரும் 37 பாலங்களை கண்டு சீனா அஞ்சி நடுங்குகிறது என்றே சொல்லலாம். நம்மை எங்கு வைத்து பிளாக் செய்யலாம் என்ற யோசித்த சீனாவிற்கு “வாங்கடா செல்பி பிள்ளைகளா”, என்று இந்தியா வைத்தது பெரும் செக்.

கொரானா காலத்திலும் தில்லாக இயங்கும் இந்திய பிரதமர் மோடியை பாராட்டியாக வேண்டும். நாடு முழுவதும் கோவித் 19 பாதிப்பு ஒரு பக்கம், எது வந்தாலும் தில்லாக நிற்கும் அரசாங்கம் ஒருபக்கம், இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் செல்லாக் காசுகள் மறுபக்கம், என நாட்டு மக்களை தீயாய் சவாலான சூழல்கள் வாட்டி வதைக்கின்றன.

இந்தியாவைப் பற்றி புறம் கூறி இந்திய எல்லைப் பகுதிக்குள் வந்த சீனா வாங்கி கற்றுக்கொண்டது. இந்தியா என்ன கடல் மீனா வலையைப் போட்டதும் பிடிக்க, பதுங்கும் புலி இந்தியா என்ற தன்மையும் கொண்ட செயல்படுகின்றது. இந்தியாவில் 2019 பிஜேபி ஆட்சி அமைத்தது ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீரை சிறப்பு மாநிலங்களிலிருந்து நீக்கியது. அப்போதே இந்தியா அக்சயசின் என அழைக்கப்படும் சீன கட்டுப்பாட்டிலிருந்த பகுதியையும் மீட்கப்படும் அறிவித்திருந்தது. அதன்படி இந்தியா தீனா இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியான பான் கார்ன் சோய் ஏரியில் இந்தியா சீனாவிற்கு இடையான அடிதடி ஆனது மே மாத தொடக்கத்தில் இருந்து நம்மை அச்சுறுத்தி வருகின்றது.

எல்லையில் எந்தவித பதட்டமும் இன்றி இந்திய ராணுவம் செயல்பட்டு வருவது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல அது தேசத்தின் இயல்பு நிலையை காட்டியது. இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி வந்து பம்மாத்து காட்டி சென்ற சீன நாடு எதுக்காக நம்ம மேல கை வைக்கணும், என்ற யோசனை நமக்கு வரவேண்டும் இதுதான் ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு ஆகும்.

லடாக்கின் தென்பகுதியில் கல்வான் என்று கூறப்படும் பகுதியில் சீனா ஊடுருவி வந்து வம்புக்கு நின்றது. மே 9 வடக்குப் பகுதியில் ரோந்து வாகனம் மூலம் நமக்கு சாந்து வைத்து அழைப்பு வைத்தது என்று சொல்லலாம். மே 12 போர் எலிகாப்டர்கள் சுகோய் என இரு நாட்டுக் எல்லைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தின.

குள்ளநரி சீனாவை எப்போதும் குரு பார்வையில் உற்றுநோக்கிய இந்தியா இதுதாண்டா இந்தியா என்ற ஸ்டைலில் அடித்து ஆடுகிறது என்று சொல்லலாம்.

கடந்த தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியாவிற்கான சாதகமான திட்டங்கள் எதுவும் இல்லாததால் போங்கடா போக்கத்த பசங்களா என்ற போக்கில் பிரதமர் அவர்கள் மாநாட்டில் கையெழுத்திடாமல் வெளியேறினார். உண்மையில் இது மிகப்பெரும் கெத்து எனலாம் இதன்மூலம் சீனாவிற்கு வருமானத்தில் கை வைத்தது மத்திய அரசு. சீனா இதனால் புகைச்சலுக்கு அளாகி நம்மை காட்ட காண வைக்க எல்லையில் தகின தகின தந்தானா போட்டு அடி தடி தள்ளு முள்ளு செய்தது. விடுவார்களா நம்ம வீரப்புலிகள் நேர்த்தியாக கையாண்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *