இந்திய- ஆஸி டெஸ்ட் சோதனையா
இந்தியா ஆஸ்திரேலியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகின்றது. டெஸ்ட் போட்டி தொடங் தொடங்கி இந்திய அணியில் 5 மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்ட் ஆனது நடைபெற்று வருகின்றது.
நான்கு டெஸ்ட் போட்டிகள்
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது. அடிலெய்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்லவில்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டாம் டெஸ்ட் தொடர் ஆனது பாக்ஸிங் டேப்போட்டியாகத் தொடங்கியிருக்கின்றது.
இந்திய கேப்டன் ஹோலி இல்லை
கேப்டன் கோஹ்லி இல்லாமல் இந்த டெஸ்ட் தொடர் ஆனது விளையாடப்படுகிறது. இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக இருக்கின்றார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நாடு திரும்புயிருகின்றார்.
இந்திய அணியை வாழ்த்தும் கேப்டன்
அடுத்த 3 ஆஸ்திரேலியா போட்டிகளிலும் ரஹானே இந்திய கேப்டனாக இருப்பார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக முதல் டெஸ்டில் தோல்விக்கு ரஹானே கோலியிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார், ரன் அவுட்டுக்கு மன்னிப்பு கேட்கப்பட்டது. ஆனால் கோலி எந்தக் கோபத்தையும் காட்டவில்லை என்று ரஹானே தெரிவித்திருக்கின்றனர். இந்தியா திரும்பும் முன்பு கோலி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியா ஆஸிதிரேலியா இரண்டாம் டெஸ்ட்
இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இரண்டாம் தொடரானது இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடர்ந்து தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும். இந்தியா இரண்டாம் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றது.
வீராட்கோலி இல்லாமல் இந்திய அணி
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி எப்படி சிறப்பாக விளையாடுமா என்ற கேள்வியும் எழுகின்றது இந்திய அணியில் இரண்டாம் தொடரில் அடிலெய்டில் நடைபெறுகின்றது. 2020-21 ஆம் ஆண்டு பார்டர் மற்றும் கவாஸ்கர் டிராபிக் வெல்லப்போவது யார் என் எதிர்பார்ப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜா, முகமது சிவராஜ், ரிசகப் பாண்ட் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது