செய்திகள்தேசியம்

தங்கம் விலை ஒரே நாளி ரூபாய் 240 அதிகரிப்பு

அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கம் விலை, தங்கத்தை வாங்க தடுமாறும் மக்கள் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 240 சவரன் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஆயிரத்து 40 விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் தங்கம் 5630 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் தங்கத்தின் விலையானது மக்களுடைய மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது திருமண மாதங்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் எப்படி தங்கம் வாங்குவது என்ற கேள்விகளும் எழுகின்றது. நிறுவனங்கள், தொழில்களும் டல்லாகவும் இருப்பதால் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *