இன்றைய ஹோரை சுப ஹோரை
ஒரை நேரம் பார்த்து செயல்படும் காரியங்கள் வெற்றியைப் பெறுகின்றன. ஒரே நேரம் இன்றைய தினம் சிறப்பாக அமைய நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் அத்துடன் அது போன்ற முயற்சிகளுக்கு இயற்கை என்ற இறை துணை அவசியமாகின்றது அதற்கு நாம் முன்னோர்கள் பின்பற்றிய வானியல் சாஸ்திரங்கள் நமக்கு மிகவும் உதவும் ஆன்மீகத்தில் பிரபஞ்சத்தில் நமக்கான நேரங்கள் என்று இருக்கும் அவை ஹோரை யாகவும் இருக்கலாம்.
சாதகமான ஓரை நேரம்
அனைவருக்கும் இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள் மற்றும் இன்றைய ராசிக்கான சாதகமான ஓரை அத்துடன் சாதகம் அல்லாத ஓரையையும் அதன் நேரத்தையும் தெரிந்து அறிந்து செய்யும் முக்கிய காரியங்களை பார்த்து செய்யும்போது அதற்கான பலன்கள் மேலும் அதிகரிக்கும்
தினசரி ஓரை அட்டவணை இங்கு இணைத்துள்ளோம்.

ஓரை அட்டவணையை அடுத்து சுப ஓரை அட்டவணை தனியாக இணைத்து ஹைலைட் செய்துள்ளோம்.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -09.07.2026
சுப ஹோரை
இன்றைய நாள் தொடக்கமானது புதன் ஓரை ஆக இருப்பதால் வியாபார சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை மற்றும் முக்கியமான பைல்களில் ஒப்பந்தம் இறுதி செய்தல் பரிட்சை எழுதுவது ஆடிட்டிங் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வியாபார விருத்தி பெற உரிய நாள் ஓரை சேர்ந்து துவங்கும் நாள் ஆகும்.

ராசிக்காரர்கள் ஹோரை
ராசிக்காரர்கள் அவர்களது ராசிக்கான ஹோரை நேரம் மற்றும் அவர்களுடைய முக்கிய நேரங்களை ஓரை மூலம் தெரிந்து செயல்படலாம்.
| ராசி (Zodiac Sign) | ராசி அதிபதி | உங்களுக்குரிய சிறந்த சுப ஓரை (Best Horai) |
| மேஷம் | செவ்வாய் | குரு , சுக்கிரன் , சூரியன் |
| ரிஷபம் | சுக்கிரன் | சுக்கிரன் , புதன் , சந்திரன் |
| மிதுனம் | புதன் | புதன் , சுக்கிரன் |
| கடகம் | சந்திரன் | சந்திரன் , குரு |
| சிம்மம் | சூரியன் | சூரியன் , குரு |
| கன்னி | புதன் | புதன் , சுக்கிரன் |
| துலாம் | சுக்கிரன் | சுக்கிரன் , புதன் , சனி |
| விருச்சிகம் | செவ்வாய் | குரு , சந்திரன் |
| தனுசு | குரு | குரு , சூரியன் , சந்திரன் |
| மகரம் | சனி | புதன் , சுக்கிரன் , சனி |
| கும்பம் | சனி | சுக்கிரன் , புதன் , சனி |
| மீனம் | குரு | குரு , சந்திரன் , சூரியன் |
