விசேஷங்கள் கூடிய வெள்ளிக்கிழமை
சுப முகூர்த்த நாள்.
முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி இன்று. இன்றிலிருந்து அடுத்த பதினைந்து நாள் வளர்பிறை சஷ்டி மஹா கந்த சஷ்டி ஆகும். புனர்பூசம் ஸ்ரீராமபிரானின் பிறந்த நட்சத்திரம். முருகப்பெருமான் மகாவிஷ்ணு மற்றும் இன்றைய கிழமைக்கு உகந்த தெய்வமான மாரியம்மன் என மூவரையும் வழிபட்டு தெய்வீகமான நாளாக அமையட்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 6/11/2020
கிழமை- வெள்ளி
திதி- சஷ்டி
நக்ஷத்ரம்- புனர்பூசம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மூலம்
ராசிபலன்
மேஷம்- யோகம்
ரிஷபம்- புகழ்
மிதுனம்- சாந்தம்
கடகம்- அமைதி
சிம்மம்- பொறுமை
கன்னி- நஷ்டம்
துலாம்- பரிவு
விருச்சிகம்- ஓய்வு
தனுசு- கவனம்
மகரம்- ஆர்வம்
கும்பம்- போட்டி
மீனம்- நன்மை
மேலும் படிக்க : அரசமரத்தை வணங்குவது மூடத்தனமா!!!
தினம் ஒரு தகவல்
அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.