Group 4 GK : குரூப் 4 தேர்வில் கட்டாயம் கேட்கும் பொதுஅறிவு வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.துடிப்பு கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார் ?
விடை : ஆர்தர் எடிங்டன்
2. புவியியல் என்ற சொல்லை உருவாக்கியவர் யார் ?
விடை : எரடோஸ்தீனஸ்
3. சிலிகா ஏரி எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது ?
விடை : ஒடிசா
4. அமைச்சரவை தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : 1946
5. புகழ்பெற்ற குலாம்காரி என்னும் நூலை எழுதியவர் யார் ?
விடை : ஜோதிபா பூலே
6. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன ?
விடை : நெப்ரான்கள்
7. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் ?
விடை : பிரதீபா பாட்டில்
8. கலாச்சாரம் மற்றும் கல்வி உரிமையை பாதுகாக்கும் விதி எது ?
விடை : விதி 29 – 30