செய்திகள்தமிழகம்தேசியம்வணிகம்

குறையுமா தங்க விலை குதுகளிக்கலாமா

தங்கம் விலை இன்று அதிகரித்து காணப்படுகின்றது. கலால் வரி, மாநில வரி மற்றும் மற்ற காரணத்தினால் தங்க நகைகளின் விலை நாடு முழுவதும் மாறுபடுவது இயல்புதான். மக்கள் தங்க விலைகளை அதிகம் கண்காணித்து வருகின்றனர்.

  • தங்கம் விலையானது இனி வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
  • இந்தியா முழுவதும் வரிகள் காரணமாக தங்க விலையானது மாறுபடுகின்றது.

இந்திய பாரம்பரியத்தில் தங்கம்

இந்திய பாரம்பரியத்தில் தங்கம் விலை அனைத்து மக்களாலும் அதிகம் உற்று நோக்கப்படுகின்றது. வீட்டு விசேஷங்கள் மற்றும் உறவினர் விசேஷங்கள் ஆன்மீகம் வழிபாடுகள் ஆகியவற்றில் இந்தத் தங்கமானது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. தங்கமானது கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த முறை அதிக அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பத்துகிராம் தங்கத்தின் விலை

இந்திய அளவில் மாறுபடும் தங்கம் விலைகள் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன .அந்த வகையில் 22 கேரட் தங்கம் விலையானது 10 கிராம் 47050 ரூபாய்க்கு தலைநகர் டெல்லியில் விக்கப்படுகின்றது. 10 கிராம் தங்கம் அல்லது சென்னையில் 45260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மும்பையில் ரூபாய் 46,920 மடிப்பாக்கம் விற்கப்படுகின்றது சென்னையில் 24 கேரட் தங்கம் விலையானது ரூபாய் 49 ஆயிரத்து 380 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

உலக அளவில் மாற்றம் தங்கத்தின் விலை

உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விலை வீழ்ச்சி அளவு தொடர்ந்து தங்கத்தின் விலையை குறைத்து வருகின்றது அடுத்த நான்கு மாதங்களுக்கும் தங்கத்தின் விலை 40 ஆயிரமாக குறையக்கூடும் என்று தகவல்கள் கிடைக்கின்றன மக்கள் இந்த முறை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை செய்து கொள்ளலாம்.

குறையும் வெள்ளி தங்கத்தின் விலை

கொரோனா தாக்கம் காரணமாகவும் பொருளாதார வீழ்ச்சி பெருமளவில் ஏற்பட்டதால் உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இனி வரும் நாட்களில் குறைந்து இருக்கும் என்றும் தகவல்கள் கிடைகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *