டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வினா- விடை
டிஎன்பிஎஸ்சி போட்டிக்கான தேர்வுக்கு படிப்பவர்கள் நன்றாக படிக்க வேண்டும். போட்டி தேர்வை எதிர்கொள்ள அனைவரும் பொது அறிவுப் பாடத்தை படிக்க வேண்டும். தெளிவாகப் புரிந்து படித்த்ல் மற்றும் ரிவிசன் செய்தல் வேண்டும்.
1.இந்திய உயர்ந்த இலக்கிய விருது
விடை: ஞானபீட விருது
2.உலகின் மிகபெரிய நன்னீர் ஏரி எது?
விடை:சுப்பீரியர் ஏரி
3.உலகின் மிகச்சிறிய கண்டம் எது?
விடை: ஆஸ்திரேலியா
4.சூரியனை இந்த பிராணியால் நேருக்கு நேராக பார்க்க முடியும்
விடை:கழுகு
5.எவ்வாறு வாசனையை உணர்கிறது>
விடை: நாக்கு
6.ஒரு தலைமுறை எத்தனை வருடங்களை கொண்டது
விடை:33
7.கராத்தே என்பதன் பொருள்
விடை: கைகளால் செய்வது
8. கால்பந்து போட்டியில் உலக கோப்பை அதிகமுறை வென்றது
விடை:பிரேசில்
9. தைமூர் அளித்த இந்திய நகரம் எது?
விடை: டெல்லி
10.அலாவுதீன் கில்ஜி உருவாக்கிய இந்திய நகரம் எது?
விடை: சிரி