கல்விகேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

போட்டித் தேர்வுக்கான பொதுஅறிவு

போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வ்ர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். தேர்வுக்கு படிக்கும் பொழுது தினசரி முந்தைய ஆண்டு தேர்வு வினா விடைகள் தொடர்ந்து தினமும் படித்து வரவும் அப்பொழுதுதான் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து தெளிவு பிறக்கும் தேர்வுக்காக படித்தலுடன் நாம் தொடர்ந்து தேர்வை வெல்ல முடியும்.

  1. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி இருக்கின்ற நாடு எது?

விடை டென்மார்க்

2.உலகில் உலகில் உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது?
விடை: இந்தோனேசியா

3. மூன்று தலை நகரங்களைக் கொண்ட நாடு எது?
விடை: தென்னாப்பிரிக்கா

4.காவல்துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு எது?
விடை: பிரிட்டன்

5.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
விடை: ரஷ்யா பேகம்

6.இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?
விடை: பாக் நீர்ச்சந்தி

7. அதிக மழை பெய்யும் இடம்?
விடை: சிரபுஞ்சி

மேலும் படிக்க : தேசப்பிதா காந்தி குரூப் 2 முந்தய ஆண்டு தொகுப்பு!

8. இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர் என்ன?
விடை: பூர்வாச்சல்

9. வட இந்திய சமவெளிகள் என்ன?
விடை:

  1. இராஜஸ்தான் சமவெளி
  2. பஞ்சாப் ஹரியானா சமவெளி
    3.கங்கைச் சமவெளி 4.பிரம்மபுத்திரா சமவெளி

10. சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
விடை: சுமேரிகளின் எழுத்துமுறை அப்பு வடிவில் உள்ள கியூனிஃபார்ம்

மேலும் படிக்க : குரூப் 1 தேர்வுக்கான பொருளாதார ஹைலைட்ஸ் 4!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *