புனே தீ விபத்து – சீரம் நிறுவனம் வெளியிட்ட தகவல்
உலகின் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி வினியோகிக்கும் புனேவை சேர்ந்த நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளன. தொழிற்சாலையை மையமாகக் கொண்ட புனேவில் சீரம் நிறுவனத்தின் அலுவலக தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 என்ற தகவல் கிடைத்துள்ளன.

தீ விபத்து முதலாம் முனையத்தில் சீரம் நிறுவனத்தில் முதல் கட்டமாக ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கருப்பு மண்டலமாக புகையுடன் காட்சி அளிக்க, அப்பகுதியை 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைப்பு பணியில் தீயை கட்டுப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிஷுல்டு தடுப்பூசி தயாரிக்கக்கூடிய இடம் இல்லை என்று அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டு உள்ள இடத்தில் பாதுகாப்பு கிடங்குகள், தடுப்பூசி தயாரிப்புகள் பத்திரமாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.