ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

அற்புதமான மங்கள வாரம்

அமோகமான மங்கள வாரம். சர்வ ஏகாதசி உடன் சித்த யோகத்துடன் கூடிய நன்னாள். அனைத்து சுபகாரியங்களையும் துவங்க உகந்த நாள். இன்று ஏகாதசி விரதம்.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி-  7-5-2021

கிழமை- வெள்ளி

திதி- ஏகாதசி

நக்ஷத்ரம்- பூரட்டாதி (மாலை 3:33) பின் உத்திரட்டாதி

யோகம்- சித்த
                
நல்ல நேரம்
காலை 09:30 – 10:30
மதியம் 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30-1:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்- பணிவு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- மேன்மை
கடகம்- முயற்சி
சிம்மம்- பரிசு
கன்னி- பக்தி
துலாம்- செலவு
விருச்சிகம்- நட்பு
தனுசு- பாராட்டு
மகரம்- குழப்பம்
கும்பம்- அனுகூலம்
மீனம்- பேராசை

தினம் ஒரு தகவல்

சொத்தை நகம் சரியாக நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கம் பூ அனைத்தையும் அரைத்து கட்டவும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : மங்கள வார தினமான இன்று பஞ்சாங்கமும் ராசிபலனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *