டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை வெல்ல படியுங்க சிலேட்குச்சியின் பொது அறிவு வினாவங்கி!..
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகளை சிலேட்குச்சி உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றது. போட்டி தேர்வினை வெல்ல வேண்டுமாயின் அதனை முழுமையாக படியுங்கள்.
1. பொருளாதார மதிப்பு என்பது எந்த காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது?
1. குறைந்த ஆதரவுவிலை, கொள்முதல், வழங்குவிலை
2. வங்கிகளின் பணமதிப்பு
3. ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் மதிப்பு
விடை:
2. ஆர்ஆர்பியின் குறிக்கோள் என்ன?
1. ஊரகங்களில் வங்கி பண்பாடு அறிவித்தல்
2. சிறு மற்றும் குறு விவசாய கூலிகளுக்கு விவசாய வளர்ச்சிக்காக கடன் வழங்குதல்
3. ஊரக மக்களுக்கு வங்கி வேலை வழங்க ஆரம்பிக்கப்பட்டது
விடை:
3. தேசிய ஊரக விவசாய முன்னேற்ற நிறுவனத்தின் தலைமை இடம் எது?
1. மும்பை 2. நியூடெல்லி 3. கல்கத்தா
விடை:
4.பழங்குடியினரின் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் என்ன?
1. தேசிய கூட்டுறவு நிறுவனம்
2. தேசிய மழைவால் மக்களுக்கான கூட்டுறவு நிறுவனம்
3. தேசிய பழங்குடியினர் அமைப்பு
விடை:
5. தீன் இலாஹி என்பது யாது?
1. தீன் இலாஹி என்பது ஒரு சமயம்
2. வரி அமைப்பு
3. சமூக வழக்கம் விடை:
6. வடஇந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர் யார்?
1. சைதன்யர் 2. குருநானக் 3. சந்த் கபீர்
விடை:
7. அசிட்டோபாகடர் ஆசிட்டை கொண்டு தயாரிக்கப்படுவது எது?
1. பாலை தயிராக மாற்றுதல்
2. நறுமணம் உண்டாக்குதல்
3. வினிகர் தயாரிப்பு
விடை:
8 .புரோட்டாசோவா என்பது என்ன?
1. ஒரு செல் உயிரி
2. உணவு காளான்
3. ஒரு செல்லால் ஆன சாறுண்ணி
விடை:
9. எந்த இடங்களில் நீர் பாசனத்தின் தேவையுள்ளது?
1. மழை குறைவாக பொழியும் இடங்களில் அல்லது மழை பொய்க்கும் இடங்களில் வேளாண் தொழில் செய்ய நீர்பாசன் அவசியம்
2. நீர்பசனம் பயிர் விளைச்சலுக்கு அவசியம்
3. பயிர்களுக்கு கால்வாய் மூலம் நீர்பாசனம் செய்யலாம்
விடை:
10 .வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் புவியியல் காரணிகள் யாவை?
1. நீர், பருவ காலம்
2. காலநிலை, நிலத்தோற்றம், மண்வளம், நீர் வளம், பணியாளர்கள்
3. வெப்பநிலை, மழை அளவு
விடை: