என் ராசவின் மனசிலே. குயில் பாட்டு…
என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த இன்பம் என்னவோ
அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ
புத்தம் புது சென்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ
மன்னவனும் போகும் பாதையில்
வாசம் உள்ள மல்லிகை பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மவுணம் போனது என்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசை ஓடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
வானம் இங்கு துண்டாக வந்த இன்பம் வீம்பாக
இன்று வரை என்னி இருந்தேன் ஓ ஓ
பிள்ளை கண்ட ராசவின் வெள்ளை மன்ம் பாராமல்
தள்ளிவைத்து தள்ளியிருந்தேன் ஓ ஓ
என் வயிற்றில் ஆடும் தாமரை
கை அசைக்க கால் அசைக்க கார்த்து வளர்ப்பேன்
பொர்பதத்து பொர்பதத்து பூவினை
அர்புதங்கள் செய்யும் இன்று சேர்த்து முடிப்பேன்
மவுணம் போனது என்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசை ஓடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த இன்பம் என்னவோ
அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே