சினிமாசினிமா பாடல்கள்

என் கண்ணாடி தோப்புகுள்ளே…. மலபார் போலீஸ் படம்

மலபார் போலீஸ் இப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரில் மற்றும் நகைச்சுவை நிறைந்த படம் ஆகும். இதில் சத்தியராஜ், குஷ்பு,மும்தாஜ், அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் ஏ. எஸ். ராஜ்குமார் ஆகும்.

கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினால் நீராட கொதித்தேனே

தை தை தைய தோம்

தைய தைய தோம்
தை தை தைய தோம்
தைய தைய தோம்
உயிரால் உன்னை நான் வலைத்தேனே

இடையினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்தித்தேனே
உன்னை பிரிந்தேன் உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே..

மேலும் படிக்க : நடிகை தமன்னா பெற்றோருக்கு கொரோனா உறுதி!

என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணே கண்ணே
என் கண்ணாடி தோப்புக்குள்ளே
கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கியே
காவடி ஆடாதோ
என் கண்ணாடி தோப்புக்குள்ளே
கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன்
கண்ணே கண்ணே

மேலும் படிக்க : மொட்டுகளே மொட்டுகளே…ரோஜா கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *