இன்று ஸர்வ ஏகாதசி
ஸர்வஏகாதசி.
ஏகாதசி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமையான இன்று இளைப்பாறுவதோடு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சூரிய நமஸ்காரம் செய்தல் நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 13/09/2020
கிழமை- ஞாயிறு
திதி- ஏகாதசி (இரவு 11:45) பின் துவாதசி
நக்ஷத்ரம்- புனர்பூசம் (மதியம் 1:51) பின் பூசம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்
ராசிபலன்
மேஷம்- நிம்மதி
ரிஷபம்- எதிர்ப்பு
மிதுனம்- வரவு
கடகம்- ஏமாற்றம்
சிம்மம்- புகழ்
கன்னி- ஊக்கம்
துலாம்- உதவி
விருச்சிகம்- மறதி
தனுசு- பெருமை
மகரம்- ஆக்கம்
கும்பம்- அசதி
மீனம்- போட்டி
தினம் ஒரு தகவல்
கருங்குருவை அரிசி சமைத்து சாப்பிட்டு வர உடல் நஞ்சு அகலும்.
சிந்திக்க
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.