செய்திகள்தேசியம்

பெங்களூர் செல்ல இ- பாஸ் வேண்டும் மக்களே

தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு செல்லும் மக்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன அதன்படி அதற்கான அனுமதி கிடைத்த பின்பு தான் செல்ல முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் முதல் இந்தியாவில் எங்குச் சென்றாலும் வந்தாலும் அனுமதி என்பது இருந்தது நான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் சில தளர்வுகள் உள்ளன லாக்டவுன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்குச் செல்லம் இ-பாஸ் தேவை என்று எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் மாதத்திலிருந்து நீ பாஸ் தேவையில்லை என்று தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகரித்து வரும் நோய் தொற்று காரணமாக மக்கள் தொடர்ந்து வழியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு பயணிக்கும் அனைவரும் நிச்சயமாக அனுமதி பெற்று நுழைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு நுழைந்தால் அனுமதி பெற விண்ணப்பித்தாலும் பலருக்கு கிடைப்பத்தில்லை.

இ-பாஸ் என்பது பலருக்கு தற்போது கிடைப்பதும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். இ-பாஸ் பெறுவதில் பெறும் தொலையாக இருப்பது சரியாக அனுமதி கிடைப்பதில்லை. காரணம் இருந்தாலும் கட்டணம் செலுத்தி போலியாக இ-பாஸ் வாங்கிக்கொண்டு மக்கள் பெங்களூர் வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குக் ஒடுக்க வேண்டும். என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல வேண்டுமென்றால் அந்த மாநில அரசும் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று அதில் நம்முடைய பணிகள் கொடுத்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூர் பயணம் செய்யும் அனைவரும் தகவல்கள் சரியான குறிப்பிட்ட தேதி இவ்விவரங்கள் அனைத்தும் முறையாகக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவில் செல்லம் அத்திப்பள்ளி எல்லைப்பகுதியில் பல்வேறு கவுண்டர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து விவரங்களும் முறையாக பரிசோதிக்கப்படும் . தேவைப்படும் தகவல்களை முறையாகக் கொடுத்துச் விண்ணப்பித்தால் மட்டுமே பெங்களூரில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். அந்தச் சீன் வைத்துதான் செயல்பட வேண்டும்.

கர்நாடகாவிற்கு நுழையும்போது இ-பாஸ் கிடைக்காவிடில் அத்திப்பள்ளி எல்லையைத் தாண்டி வர முடியாது. இ-பாஸ் கிடைக்காமல் செல்ல முடியாது. இ-பாஸ் வாங்கி கொண்டு தான் உள்ளே வர முடியும் என்று அறிவிப்பினை செய்திருக்கின்றனர். மேலும் பிரவுசிங் சென்டர் மூலமாக 50 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துச் செல்லலாம் என்றும் வருகின்றது. இதிலும் பிரவுசிங் சென்டர்களில் குறிப்பிட்ட மூன்று பிரிவுகள் விண்ணப்பித்தல் எங்கள் ஊருக்குள் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் ரூபாய் 1000 கட்டணம் செலுத்தி உள்ளே வந்தவர்களும் இருக்கின்றனர் ஒருசிலரே ஏஜெண்டுகள்மூலம் கர்நாடகாவிற்கு நுழைகின்றனர். மேலும் எல்லா விவரங்களும் சரியாக இருந்தாலும் பெங்களூர் வந்தவுடன் 14 நாட்கள் சீல் வைத்து அவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீல் கையில் வைக்கப்படும்பொழுது அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல் அது வெகுசில நாட்களில் அழிந்து விடுவதால் அதுகுறித்து எந்தத் தகவலும் முறையாக அரசுக்குக் கிடைப்பதில்லை என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *