அடேங்கப்பா லாக்டவுனிலா? டாப்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலான் மஸ்க் கோடீஸ்வரர் பட்டியலில் பின்னாடி போயிட்டாரு. ஆனால் இந்த நிலமையிலையும் இந்தியாவின் முகேஷ் அம்பானி முன்னேற்றத்தில் இருக்கின்றார்.
கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து ஜியோ நிறுவனம் ஃபேஸ்புக் கம்பெனிகளின் பங்குகள் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பங்குகள் உயர்ந்திருக்கிறது.
இதனால் அம்பானி நிறுவனங்கள் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலர் அதிகமாக இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி தற்போதைய இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
மாஸ் டெஸ்லா கார் நிறுவனம் அவர்களுடையது குறிப்பிடத்தக்கதாகும். முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு 5.44 லட்சம் கோடியாக அதிகமாகி உலக பணக்காரர்கள் பட்டியலில் ஊரடங்கு காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகிக்கின்றது.
சுமார் 60,000 கோடி வளர்ச்சி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிகரித்தது என்பது நம்மையெல்லாம் எல்லாம் வாய்பிளக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் கடுமையான உழைப்பாளி எந்த சூழ்நிலையிலும் தனது திறனை விட்டுக்கொடுக்காத உழைப்பாளி என்பதும், அம்பானி எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தால் நாடு நோய் ஜுரத்தில் இருக்க இவர் மட்டும் தனது வியாபாரத்தை சரிவில் இருந்து காக்க பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருக்கின்றார்.
நினைக்கும் போது இவர் ஒரு இன்ஸ்பிரேஷனல் தான் இவர் பற்றி படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் ஒரு வேகம், விவேகம் என்பது அதிகரித்தால் நல்லது.
அம்பானி கெட்டிகாரரான ஆளுங்க. அவருடைய மகன் அவரை விட படு கெட்டிக்காரரான பிசினஸ் மேன் என்பது இந்த ஊரடங்கு கால ஆய்வறிக்கையில் தெளிவாக தெரிகின்றது.
சும்மாவா சொன்னார்கள் தாய் பதினாறு அடி பாய்ந்தால் குட்டி 24 அடி பாயும் என்பார்கள். அது இவரது விஷயத்தில் ஊர்ஜிதமாகி விட்டது.
போங்கய்யா போய் உழைக்கின்ற வேலையை பார்போம். அசுர நோய் பயத்தை விட்டுவிட்டு அடுத்த என்ன செய்வோம் என்பதை யோசித்தாலே நோய் தொல்லை இருக்காது.
மனுசன் திறமைசாலிதான் அதான் இந்த கொரோனாவுக்கு டாடா காட்டி கம்பீரமாக உயர்ந்து வருகின்றார். நாமெல்லாம் இவரை முன் உதராணமாக இருக்க வேண்டும்.