சினிமா பாடல்கள்

Sk நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் பாடல் நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே…

sk நடிப்பில் வெளிவந்த படம்தான் டாக்டர்.இப்படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார் மேலும் பாடலும் பாடியுள்ளார். இதன் பாடல் ஆசிரியர் மோகன் ராஜன் ஆவார்.

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே

ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே

மேலும் படிக்க : இன்ஸ்டாகிராமுக்கு என்ட்ரி கொடுத்த மலையாள நடிகை..!

ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

ஆண் : {தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2)

ஆண் : என்னை விட்டு
நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி

ஆண் : உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன்
ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன்

ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

ஆண் : {தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…..
வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2)

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே

ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே

மேலும் படிக்க : செமையா இருக்கும் 96 ஜானுவின் போட்டோ ஷூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *