கையில் இருக்கும் ஆறு நாட்களை சரியாக யூஸ் பண்ணுங்க டிஎன்பிஎஸ்சிக்கு படிங்க
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கிறிங்களா நல்லா படிங்க. போட்டி தேர்வை வெல்லுங்க இன்னும் நல்லா ரிசல்ட் வரும். குரூப் 4க்கு ஜெயிக்கனுமா படியுங்க.
தேர்வு நேரத்தில் தேவையற்ற எண்ண சிதறல்களை விடுத்து கடுமையான உழைப்போடு சுமார்ட் வேலை செய்யுங்க. இன்னும் ஐந்து நாட்கள்தான் கையில் இருக்கின்றது அதைனை உணர்ந்து படியுங்க.
1 மும்பை பங்குசந்தை, மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்திற்காக அறிமுகப்படுத்திய செயலி பெயர் என்ன?
விடை: பாபர்-3
2 முதலீட்டாளர்களை ஈர்க்க குஜராத் மாநில அரசு நடத்திய மாநாட்டின் பெயர் என்ன?
விடை: குஜராத் வைபரன்ட்
3 பிரதமர் மோடி பேசி வரும் மன் கி பாத் என்ற ஆல் இந்தியா வானொலி ரேடியோ உரையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டவர் பெயர் என்ன?
விடை: ராஜீவ் குப்தா
4 தீகார் சிறையில் உள்ள ஆண் கைதிகளின் சிறைபாதுகாப்புக்கு முதல் முறையாக கண்காணிப்பாளர் நியமிக்கப்படட் பெண் பெயர் என்ன?
விடை: அஞ்சு மங்கலா
5 டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தமிழரின் பெயர் என்ன?
விடை: நடராஜன் சந்திரசேகன்
6 மனிதர்களை போல் முகபாவனைகளும் தோற்றமும் காட்டும் ரோபபோவை சீன அறிவியல் பல்கலைகழகமான் சின்சியான் இன்ஜினியரிங் குழு தயாரித்தது அந்த ரோபோ பெயர் என்ன?
விடை: ஜியா ஜியா
7 ஆண்டுக்கொரு முறை ரத்ததானம் செய்வதை கட்டாயமாக்கியுள்ள நாடு எது?
விடை:வியட்நாம்
8 தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்த பிரசித்த பெற்ற சுற்றுலாத்தளங்கள் குறித்து தகவல்கள் அடங்கிய அறிமுகப்படுத்திய சுற்றுலாத்துறை செயலியின் பெயர்
விடை: பினாகின் செயலியை
9 பூமியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியை அகற்ற ஆளில்ல குட்டி விமானத்தை உருவாக்கிய 14 வயது சிறுவன் பெயர் என்ன?
விடை: ஹர்சவர்தன் ஜாலா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்
10 விக்கிலீக்ஸுக்கு ராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திருநங்கை பெயர் என்ன?
விடை: செல்சியா மென்னிங்
11 ஆப்ரேசன் சார்டு ஹவா யாரால் எப்பொழுது நடைபெற்றது?
விடை: எல்லை பாதுகாப்பு படையால் ஜனவரி, 15 முதல் 28, 2017 இல் நடைபெற்றது
12 இந்தியாவின் கருந்துளை மனிதர் என அழைக்கப்பட்ட விஞஞானியின் பெயர் என்ன?
விடை: விஸ்வேஸ்வரா
13 பிளாஸ்டிக் இல்லா மாநிலத்தை உருவாக்கும் முயற்சியின் காரணமாக பால்பாயிண்ட் பேனாக்களுக்கு பதிலாக மை பேணாக்களை உபயோக்கிக்க பள்ளி,கல்லுரிகளில் பிரச்சாரம் நடத்தும் மாநிலம்
விடை: கேரளா