நாளுக்கு நாள் கைவரிசை காட்டும் உருமாறிய கொரோனா
இந்திய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்-ன் கோரப்பிடியில் இருந்து உலகம் மீளாத நிலையில், அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
- அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
- தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்ட வைரஸ்.
- வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்க உத்தி.
செயல்திறன் மிக்க உத்தி
தற்போது தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்ட வைரஸ். சுமார் 33 ஆயிரம் பேர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்க உத்தியை மத்திய அரசு முன் வைத்துள்ளன.
ஐந்து பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு உருமாறிய கொரோனா வைரஸ் 14 பேருக்கு மேலும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது 25 தொட்டது.
தமிழகம் சுகாதார செயலாளர்
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 400 பேரில் 50 பேர் மட்டுமே மீண்டும் பிரிட்டன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளன. மீதம் உள்ள நபர்கள் விலாசத்தை மாற்றிக் என்ற தகவல் கிடைத்துள்ளன. இதனால் இவர்களை கண்டுபிடிக்க என தமிழகம் சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.