ஜோதிடம்பஞ்சாங்கம்

தினசரி பஞ்சாங்கம் இராசிப்பலன்

தை வெள்ளிக் கிழமையில் நல்ல நேரம் நாள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய செய்தித்தாள்கள் தினத்தின் ஊடக சுதந்திரத்தின் அவசியம் நாம் உணர வேண்டும்.

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம் 16 ஆம் நாள்

தேதி- 29-1-2021

கிழமை- வெள்ளி

திதி- அதிகாலை 1.35 வரை பௌர்ணமி பின் பிரதமை

நக்ஷத்ரம்- அதிகாலை 4.48 வரை பூசம் பின் ஆயில்யம்

யோகம்- அதிகாலை 4. 48 வரை அமிர்தயோகம் காலை 6.35 வரை சித்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 6:30 -7:30

கௌரி நல்ல நேரம்
காலை 12:30-1: 30
இரவு 6:30-7:30

ராகு காலம்
காலை 10:00- 12: 00

எம கண்டம்
காலை 3:00- 4:30

குளிகை காலம்
மதியம் 7:30- 9:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூராடம் , உத்திரம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- வருமானம்
கடகம்- தாமதம்
சிம்மம்- நன்மை
கன்னி- அன்பு
துலாம்- நட்பு
விருச்சிகம்- புகழ்
தனுசு- ஆதரவு

மகரம் – லாபம்

கும்பம் மேன்மை

மீனம் – இன்பம்

தினம் ஒரு தகவல்

இந்திய செய்தித்தாள் தினம்

சிந்திக்க

நியாயம், தரமம் ஆகியவை முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *