ஆன்மிகம்பஞ்சாங்கம்

தினசரி இராசிபலன் பஞ்சாங்கம்

தை மூன்றாம் நாள் மக்கள் காணும் பொங்கல் கொண்டாட்டத்தை பொங்கல் பலாகரங்களுடன் ஊர்களின் நடைபெறும் பூப்பரிக்கும் நோன்பினை நட்பு சுற்றத்தாருடன் கோலகளமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

வருடம்- சார்வரி

மாதம்- தை 3 ஆம் நாள்

தேதி- 16.1.2021

கிழமை- சனிக்கிழமை , சதுர்த்தி

திதி- சதுர்த்திம் கரிநாள்

நக்ஷத்ரம்- காலை 7-24 வரை அவிட்டம் பின்பு சதயம்

யோகம்- காலை 7-24 வரை சித்தயோகம் பின்பு அமிர்த யோகம்

நல்ல நேரம்
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11.30
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
காலை 1:30-12:00

குளிகை காலம்
காலை 6-00- 7.30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூசம் ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- பாராட்டு
ரிஷபம்- சவால்
மிதுனம்- நினைவில் வைக்க சவால்
கடகம்- போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி-லாபம்
துலாம்-பயம்
விருச்சிகம்-கோபம்
தனுசு- சோர்வு
மகரம்- பெருமை
கும்பம்- சாதனை
மீனம்- குழப்பம்

தினம் ஒரு தகவல்

கடமையை செய் பலனை எதிர்ப்பாராதே

இன்றைய நாள் உழவர் திருநாள், காணும் பொங்கல், இந்திய எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாய் நினைவு தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *