இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகெப் பால்கே
1989இல் இந்திய திரைத் துறையின் துறையின் 75 ஆவது ஆண்டு தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா படத்தை முன்னிட்டு அப்படத்தின் பெயரில் இந்திய அரசு தபால்தலை வெளியிட்டு வந்தது.
ரத்தத்தில் கலந்து சினிமா போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவரை பற்றி ஒவ்வருவரும் தெரிந்து கொள்ள சினிமா பற்று அதிகரிக்க கூடும் என்றே சொல்லலாம் இன்றைய தலைமுறைக்கு.
அவர் உருவாக்கிய கனவு துறையில் இன்று மூன்று மில்லியன் திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன் 19 வருட திரைவாழ்க்கையில் பால்கே ராஜா ஹரிச்சந்திரா மோகினி பத்மாசுர் பர்த் ஆப் ஸ்ரீகிருஷ்ணா என பல பல திரைப்படங்களை உருவாக்கியுள்ளார்.
இன்று இந்தியாவில் மட்டும் 20 மொழிகளை சேர்ந்த 900 அதிகமான திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகி வந்தது. திரைத்துறையை நேசிப்பவர்கள் ஹரிசன்றர்சி பேக்டரி நிச்சயம் கொண்டாடி வருவார்கள்.
தாதாசாகெப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவருக்கு துண்டி ராஜ் கோவிந்த் பால்கே எனும் இன்னொரு பெயர் உண்டு. இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா 1913இல் தயாரித்து இயக்கியவர் தாதாசாகெப் பால்கே ஆவார்.
இவர் பெயராலேயே தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது. இதை நாம் அறிந்த ஒன்று. ஆனால் தாதா சாகெப் பால்கே தனது முதல் திரைப்படத்தை உருவாக்க என்ன பாடுபட்டதற்காக எப்படியெல்லாம் உழைத்தார் என பால் கேவின் வாழ்க்கையை பதிவு செய்த மராத்திய மொழி திரைப்படம் தான் ஹரிஷ் சந்திரசி ஃபேக்டரி.
குடும்பத்தில் உள்ள அனைவரும் பால் கேவின் முயற்சி வெற்றியடைய தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். இந்தக் கதையை முதல் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற விவாதத்திற்கு பிறகு ராஜா அரிச்சந்திரனின் கதையை படமாக எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றது. இங்கு சில சிக்கல்களை சந்திக்கிறார். பால்கே நடிப்பதை பாவம் என்று கருதிய காலம் அது. ஆண்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் யாரும் இதற்கு சம்மதிக்கவில்லை. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சிலரின் உதவியை நாட அவர்களோ முடியாது என்று மறுக்கிறார்கள்.
முயற்சியை கைவிடாது இப்படத்தில் முழுக்க முழுக்க ஆண்களையே பெண் வேடத்திற்கு பயன்படுத்தினால் வேடத்தில் நடிக்கும் ஆண்களின் நடிப்பு இயல்பாக இருக்க எல்லா நேரமும் அவர்கள் பெண்கள் உடையிலேயே இருக்கச் சொல்லி கட்டளையிட்டார்.
1913 இந்தியாவின் முதல் மௌன திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா உருவாக்கிவிட்டார் பால்கே. இவரைப்பற்றிய ஆவணப்படத்தில் ஆங்கிலேய ஆட்சி அடக்குமுறை போராட்ட அரசியல் என எங்கும் திசை மாறாமல் முழு கவனத்தையும் வாழ்க்கை பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தார்.
இப்படம் தேசிய விருதையும் மகாராஷ்டிரா மாநில விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சார்பின் ஆஸ்கர் விழாவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது என்று தகவல் வெளியானது .