அந்த ஒத்த வார்த்தை total அரசியல் வாழ்க்கை க்ளோஸ்- நயன்தாரா தான் என் கனவு- சர்ச்சையை கிளப்பிய C V சண்முகம்
தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது அதைவிட அரசியல்வாதிகள் நடிகைகளின் பெயரை சொல்லியே ஃபேமஸ் ஆகுவது இன்னும் ஒரு ட்ரெண்டாகி விட்டது, அந்த வகையில் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் C V சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து வருட ஆட்சி காலம் முடியும் ஓரத்தில், இப்போது வந்து “ உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுவோம் “ என கூறுகிறார்
அப்படி என்றால் “நயன்தாரா தான் என் கனவு “ அவரை என்னுடன் சேர்த்து வைத்து விடுவீர்களா? என கிண்டல் செய்து பேசி உள்ளார், இந்த தரம் தாழ்ந்த பேச்சுக்கு மக்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்

Source credit – Google
இது பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், சி வி சண்முகம் தான் தவறுதலாக பேசிவிட்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்

